"மன்னிச்சிடுங்க.. என்னால முடியல" JEE தேர்வில் தோல்வி.. 17 வயது மாணவி தற்கொலை.. கடிதத்தில் உருக்கம்!
1 year ago
7
ARTICLE AD
<p>JEE தேர்வில் தோல்வி அடைந்த 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. JEE தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனதற்காக தன்னை மன்னிக்கும்படி தனது பெற்றோருக்கு அவர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.</p>