மதுரையில் நாளை (13.10.2026) நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படவுள்ளது, இது குறித்த முழு தகவல் வெளியாகியுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

மதுரை எல்லீஸ் நகர் மெயின் ரோடு, டி.என்.எச்.பி., அபார்ட்மென்ட், போடி லைன், கென்னட் கிராஸ் ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர், டி.பி., ரோடு, ரயில்வே காலனி, வைத்திய நாதபுரம், தயா சர்வோ தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பி ஹோம் தெரு, எஸ்.டி.சி., ரோடு, பைபாஸ் ரோடு ஒரு பகுதி, பழங்காநத்தம் சில பகுதிகள், ரவுண்டானா, வசந்த நகர், ஆண்டாள் புரம் அக்ரிணி, வசுதரா அபார்ட் மென்ட்ஸ், பெரியார் பஸ் ஸ்டாண்ட், ஆர்.எம்.எஸ்., ரோடு, மேல வெளிவீதி, மேல மாரட் வீதி, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, டவுன் ஹால் ரோடு, காக்கா தோப்பு, மல்லிகை வீதி, மேலமாசி வீதி பிள்ளையார் கோயில், 70 அடி ரோடு, தாமஸ் காலனி, பாரதியார் முதல் 5 தெருக்கள், சத்தியமூர்த்தி நகர், அருண் நகர், நேரு நகர்.

ராஜீவ் காந்தி நகர், பகலவன் நகர், தமி ழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, ஐராவதநல்லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தர ராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி அய்யனார்புரம், பனையூர், சாம நகர், அனுப்பானடி ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜ நத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா மான் நகர், காமராஜர் தெரு, கோவில் தெரு, சின்னக் கண்மாய், பாலரங்காபு ரம், சண்முகா நகர், நவ ரத்தினபுரம், பிஸ்சர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளை யம் ரோடு, லட்சுமிபுரம் முதல் ஆறு தெருக்கள், கான் பாளையம் முதல் இரு தெருக்கள், மைனா தெப்பம் முதல் மூன்று தெருக்கள், கிருஷ்ணா புரம், மேல அனுப்பா னடி கிழக்கு, தமிழன் தெரு, என்.எம். ஆர்., புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி.ரோடு, லூர் தெற்கு பகுதி. டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ, திரு மகள், ஞானவேல் காலனி, ஐராவதநல்

உசிலம்பட்டி நகர், கவண்டன் மலைப் பட்டி, பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி கே.போத்தம்பட்டி, அயன்மேட்டுப்பட்டி, பட்டி, கரையாம்பட்டி, நல்லுத்தே வன்பட்டி. சீமானுாத்து, கொங்க பட்டி. மேக்கிலார்பட்டி, கீரிபட்டி, ஒத்தபட்டி, பண்ணைப்பட்டி, சடை யாள். கன்னியம்பட்டி

சிந்துபட்டி, தும்மக்குண்டு. பெரு மாள்கோவில்பட்டி, காளப்பன்பட்டி பூசலப்புரம், ஈச்சம்பட்டி, பாறைப் பட்டி. காங்கேயநத்தம். தங்களாச் சேரி, பொக்கம்பட்டி, வாகைக்கு ளம், அழகுசிறை. சலுப்பபட்டி, பி.மேட்டுப்பட்டி, கரிசல்பட்டி, அல்லிநகரம்.

மாதரை, தொட்டப்பநாயக்கனுார், இடையபட்டி, நக்கலப்பட்டி, பூச்சி அறிவொளி நகர், குறிஞ்சி நகர், பட்டி. செட்டியபட்டி, வில்லாணி, வாசிநகர்

உத்தப்பநாயக்கனுார், உ.வாடிப் பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணி பட்டி, கல்லூத்து, எரவார்பட்டி, மொண்டிக்குண்டு, பாப்பாபட்டி, கொப்பிலிப்பட்டி, வெள்ளைம லைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப் பநாயக்கனுார், புதுக்கோட்டை, சீமா னுத்து, துரைச்சாமிபுரம்புதுார்.'

பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர், கல்லம்பல், சிலைமான், கீழடி.

தெப்பக்குளம் தெற்கு அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்க ஜம் காலனி, அனுப்பானடி தெப்பம் ரோடு, அனுப்பானடி கிழக்கு, மேற்கு, காமராஜர் ரோடு, தெப்பக்குளம் முதல் கிழக்கு வாயில் வரை, தங் கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில், அழகர் நகர், குருவிக்காரன் ரோடு, ஏ.பி.டி., சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர், சி.எம்.ஆர்., ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள்.