மதுரை காய்கறி மார்கெட் விலை நிலவரம், கத்தரிக்காய் முதல் தக்காளி பழம்வரை விலைநிலவரம்.

மாட்டுத்தாவணி காய்கறி விலைநிலவரம்

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி மார்கெட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான நபர்கள் வந்து செல்கின்றனர். மதுரையை சுற்றியுள்ள மாவட்ட மக்கள் விற்பனைக்காகவும் மற்றும் விஷேச நாட்களில் அதிகளவு காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்கெட்டில் இன்று (16.10.2026) விலைநிலவரம் குறித்து காணலாம்.

1) - கத்திரிக்காய் கிலோ ரூபாய் 20 முதல் 30 ரூபாய் வரை,

2) - கம்மா கத்திரி கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,

3). வெண்டைக்க, கிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,

4). பாவக்கா கிலோ ரூபாய் 50, முதல் 60 ரூபாய் வரை,

5. புடலங்காய் கிலோ ரூபாய் 30, முதல் 50 ரூபாய் வரை,

6. உருட்டு மிளகாய் கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,

7. சம்பா மிளகாய் கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,

8. சீனிவரக்காகிலோ ரூபாய் 20, முதல் 30 ரூபாய் வரை,

9. பீர்க்கங்காய் கிலோ ரூபாய் 50, முதல் 60 ரூபாய் வரை,

10. சுரக்காய் கிலோ ரூபாய் 10, முதல் 40 ரூபாய் வரை,

11. முருங்கை கிலோ ரூபாய் பீன்ஸ் 100, முதல் 130 ரூபாய் வரை,

12. ரிங் பீன்ஸ கிலோ ரூபாய் 70, முதல் 80 ரூபாய் வரை,

13. நைஸ் அவரை கிலோ ரூபாய் 60, முதல் 80 ரூபாய் வரை,

14. பெல்ட் அவரை கிலோ ரூபாய் 60, முதல் 80 ரூபாய் வரை,

15. பட்டை அவரை கிலோ ரூபாய் 80, முதல் 100 ரூபாய் வரை,

16. நாட்டு வெங்காயம் கிலோ ரூபாய் 60, முதல் 110 ரூபாய் வரை,

17. ஒட்டு வெங்காயம் வரவு இல்லை

18. பல்லாரிகிலோ ரூபாய் 40, முதல் 65 ரூபாய் வரை,

19. மாங்கா கல்லாமை, கிலோ ரூபாய் 100, 120

20. மாங்கா நாடு கிலோ ரூபாய் 80,

21. உருளை கிலோ ரூபாய் 15, முதல் 60 ரூபாய் வரை,

22. மு கோஸ் கிலோ ரூபாய் 15 - 20

23. கேரட், கிலோ ரூபாய் 10, முதல் 40 ரூபாய் வரை,

24. பட்டானி கிலோ ரூபாய் 100, முதல் 200 ரூபாய் வரை,

25. பட்டர் பீன்ஸ் கிலோ ரூபாய் 100, முதல் 120 ரூபாய் வரை,

26. முள்ளங்கி கிலோ ரூபாய் 30, முதல் 40 ரூபாய் வரை,

27. பீட்ருட் கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,

28. சோயா பீன்ஸ் கிலோ ரூபாய் 100, முதல் 110 ரூபாய் வரை,

29. நெல்லிக்காய் கிலோ ரூபாய் 40, முதல் 50 ரூபாய் வரை,

30. கருவேப்பிலை கட்டு 40, முதல் 50 ரூபாய் வரை,

31. மல்லி கிலோ ரூபாய் 80, முதல் 90 ரூபாய் வரை,

32. புதினா கிலோ ரூபாய் 40

33. இஞ்சி கிலோ ரூபாய் 80, முதல் 200 ரூபாய் வரை,

34. தக்காளி பெட்டி 15 கிலோ எடை கொண்ட விலை 150 ,200

35. சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூபாய் 15, 25 ரூபாய் வரை.