அரசரடி துணை மின் நிலையம் மாதாந்திர பராமரிப்பிற்காக மின்தடை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக மின்தடை செய்வது ரத்து செய்யப்படுகிறது.

மின்தடை அறிவிப்பு

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்தடை செய்வது ரத்து செய்யப்படும் பகுதி

சம்பட்டிபுரம் மெயின் ரோடு, ஜெர்மானூஸ் சில பகுதிகள், முத்துராமலிங்க தேவர் தெரு, ஸ்ரீராம்நகர், HMS காலனி, டோக்நகர் 4-16 தெரு, தேனி மெயின் ரோடு, விராட்டிபத்து சில பகுதிகள், மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர், பல்லவன் நகர், முடக்குச்சாலை, வ.உ.சி மெயின் ரோடு, E.Bகாலனி, நடராஜ் நகர், அசோக் நகர், டோக்நகர் 1-3 தெரு, கோச்சடை கிராமம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஜெயில் ரோடு, மேல பொன்னகரம் 8,10,11,12 தெரு, கனரா பாங்க் முதல் டாக்சி ஸ்டாண்ட வரை, ஆர்.வி.நகர், ஞானஒளிபுபுரம், விசுவாசபுரி 1-5 தெரு, முரட்டம்பத்ரி, கிரம்மர்புரம், மில் காலனி, ஆரப்பாளையம் பஸ் ஸடாண்டு, ESI மருத்துவமணை, கைலாசபுரம், SS காலனி ஏரியா, வடக்கு வாசல், அருணாச்சலம் தெரு, கம்பர் தெரு, ஜவகர் 1-5 தெரு, தினமலர் பத்திரிக்கை, DSP நகர், SBO காலனி சொக்கலிங்கநகர் 1-9 தெரு, பொன்மேனி, சம்பட்டிபுரம், பொன்மேனி மெயின் ரோடு, பாரதியார் மெயின் ரோடு, மத்திய சிறைச்சாலை, பாண்டியன் நகர், பைபாஸ் ரோடு, பெத்தானியாபுரம் பாத்திமாநகர், இன்கம்டாக்ஸ் காலனி, இந்திராநகர்.

மின்தடை ஏற்படும் பகுதிகள் ( காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை)

தென்கரை, ஊத் துக்குழி, முள்ளிப் பள்ளம், மன்னாடி மங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம், ஜவுளி பூங்கா, பழநி ஆண்டவர் கோயில் ரோடு.