மதுரை ஆதீனத்தை கொல்ல சதியா? கார் விபத்து விவகாரத்தில் ஆதீனம் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு!

11 months ago 11
ARTICLE AD

மே 3 அன்று, சென்னை காட்டாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஆதீனம், உளுந்தூர்பேட்டையில் தனது காரை மற்றொரு வாகனம் மோதி, தன்னை கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Read Entire Article