மதிமுகவின் 32-ம் ஆண்டு தொடக்க விழா.. தாயகத்தில் கொடியேற்றிய வைகோ - தொண்டர்கள் உற்சாகம்!

7 months ago 10
ARTICLE AD

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சியின் 32 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read Entire Article