மகா கந்த சஷ்டி ஆறாம் நாள் - திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் டிரோன் காட்சிகள்

1 year ago 7
ARTICLE AD
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருவர். இந்நிலையில் முருகப்பெருமானின் ஆசிர்வாதத்தைப் பெற இவ்வாண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடினர். கந்த சஷ்டி திருவிழா சூரபத்மன் என்ற அரக்கனை முருகன் வென்றதைக் குறிக்கிறது. கந்த சஷ்டி முதல் நாள் திருவிழா நவ.2ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது. அத்தகைய திருச்செந்தூரின் டிரோன் காட்சிகள் இதோ..
Read Entire Article