பொங்கலுக்கு முன்பே தொடங்கும் ரஜினி – கமல் படம்! ஃபயர் மோடில் நெல்சன்

1 week ago 3
ARTICLE AD

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததைவிட முன்னதாகத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பொங்கல் 2028-ல் வெளியிடத் திட்டமிட்டுள்ள நிலையில், படப்பிடிப்பை டிசம்பர் முதல் வாரத்திலேயே தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் 500 கோடி வசூலை ஜெயிலர் 2 கடந்துள்ளது. ஜெயிலர் 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் அடுத்தபடியாக இயக்கப்போகும் படம் குறித்த கேள்வி பரவலாக இருந்து வருகிறது. நெல்சன் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் படத்தை இயக்கப்போகிறாரா அல்லது ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை இயக்குவாரா என்கிற கேள்வி இருந்தது. இந்த நிலையில் நெல்சன் ரஜினி கமல் படத்தை இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

RK KH படப்பிடிப்பு

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரஜினி – கமல் இணையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ரெட் ஜயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் 2027-க்குப் பிறகு தொடங்கும் என முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 2026 டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலீஸ் எப்போ?

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் இப்படத்தைப் பொங்கல் 2028-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. திட்டமிட்ட காலத்திற்குள் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளை முடிக்க முடியாவிட்டால், 2028 ஏப்ரல் 14-ம் தேதி படத்தை வெளியிடுவதற்கும் மாற்றுத் திட்டம் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பையும் அவர் முடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அல்லது அப்படத்தின் முக்கியப் பகுதிகளை நிறைவு செய்துவிட்டு, கமல்ஹாசனுடன் இணையும் படத்தின் பணிகளில் கவனம் செலுத்துவார் எனத் தெரிகிறது.

அருண்குமார் இயக்கத்தில் கமல்

இதனிடையில் சித்தா , வீரதீர சூரன் படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். கமலின் காட்சிகள் 35 நாட்களில் முடிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read Entire Article