பூப்பெய்திய மாணவியை வெளியே அமரவைத்த பள்ளி- சர்ச்சையானதை அடுத்து முதல்வர் சஸ்பெண்ட்!

8 months ago 7
ARTICLE AD
<p>கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே, தனியார் பள்ளி மாணவி பூப்பெய்தியதால் வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுத வைக்கப்பட்ட விவகாரத்தில், பள்ளியின் முதல்வர் ஆனந்தி பணி இடைநீக்கம் செய்யபப்ட்டுள்ளார்.</p> <p>இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளியின் முதல்வரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.</p>
Read Entire Article