"பிரச்னை கைய மீறி போகுது" வெடிக்கும் அணு ஆயுத போர்.. ஓகே சொன்ன புதின்!

1 year ago 7
ARTICLE AD
<p>அணு ஆயுதங்கள் இல்லாத நாட்டின் மீது அணு ஆயுதம் கொண்டு தாக்கும் உத்தரவுக்கு ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது, அணு ஆயுதங்களை கொண்டுள்ள நாட்டின் உதவியுடன்&nbsp;ரஷியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அணு ஆயுதம் இல்லாத நாட்டின் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்த புதின் உத்தரவிட்டுள்ளார்.</p> <p>ரஷியாவை தாக்குவதற்கு தங்களின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி அளிக்கும் வகையில் ரஷிய அதிபர் புதின், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.</p>
Read Entire Article