பாஜக_வில் இருந்து விலகி அதிமுக_வில் இணைந்த நடிகை கௌதமிக்கு முக்கிய பொறுப்பு

1 year ago 7
ARTICLE AD
<p>பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கௌதமிக்கு, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை , அதிகாரப்பூர்வமாக அதிமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&nbsp;</p> <p>தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்த கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். இதையடுத்து, பாஜகவுடனான முரண்பாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, அதிமுகவில் இணைந்தார்.</p> <p>இந்நிலையில் அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் , நடிகை கௌதமிக்கு, அதிமுகவின் கொள்கை பரப்பு துணை செயலாளர் பொறுப்பும், தடா து. பெரியசாமிக்கு எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
Read Entire Article