பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 06 எபிசோட் : ஆகாஷை சந்திக்க இனியா போட்டிருந்த திட்டத்தை முறியடிக்க முன்னெடுக்கும் கோபி, அவளை தானே காரில் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாக கூறுகிறார். வேறுவழியில்லாமல் கோபி உடன் இனியா செல்ல, செல்லும் வழியில் கேள்விகளால் துளைத்து எடுக்கிறார் கோபி.