பாக்கியலட்சுமி சீரியல் மார்ச் 03 எபிசோட் : ஆகாஷை தனிமையில் அழைத்து, ‘எதுக்கு நீ இனியா கூட இவ்வளவு நேரம் பேசுற? இனிமே இங்கே வரக்கூடாது’ என்றெல்லாம் கடிந்து கொள்கிறாள். அப்போது அங்கு வரும் பாக்யா மற்றும் இனியா ஆகியோர் ஆகாஷ் சந்திக்கும் சங்கடத்தை புரிந்து கொள்கிறார்கள்.