பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.. டி20 தொடரில் 2-0 என முன்னிலை

9 months ago 6
ARTICLE AD

பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த மேட்ச் மழை காரணமாக 20 ஓவர்களுக்கு பதிலாக 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது

Read Entire Article