பாகிஸ்தானின் டி20, ஒரு நாள் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளராக மைக் ஹெசன் நியமனம்.. யார் இவர்?

1 year ago 22
ARTICLE AD

நான்கு வெளிநாட்டினர் உட்பட மொத்தம் ஏழு பேர் இந்த பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். ஹெசன் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் (பிஏஎல்) நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட்டின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

Read Entire Article