பரபரப்பு.. பாலியல் புகார் எதிரொலி!மோகன்லால் உட்பட அனைவரும் ராஜினாமா
1 year ago
7
ARTICLE AD
<p><br />பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா. அந்தவகையில் நடிகர் மோகன்லாலும் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.</p>