<p>பயணிகள் ரயில் கட்டணம் நாளை முதல் உயர்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. </p>
<h2>ரயில் கட்டண உயர்வு:</h2>
<p>ஜூலை 1 ஆம் தேதி முதல் விரைவு ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தப்படும் என இந்திய ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, ஏசி அல்லாத விரைவு ரயில்களில் ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா வீதம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.</p>