‘நெஞ்சு மேல் கை வைத்து தள்ளி.. கைது பண்றாங்க..’ அதிமுக எம்.எல்.ஏ., கோவிந்தசாமி கொதிப்பு!

7 months ago 9
ARTICLE AD

தருமபுரி மாவட்டம் அரூர் கோபாலபுரம் கூட்டுறவு சர்க்கரை காலையில் இன்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கேள்வி எழுப்பியதால் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்திற்குப் பின் இருவரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் நடந்த சம்பவம் குறித்து கோவிந்தசாமி எம்.எல்.ஏ., கூறியதை கேளுங்கள்.

Read Entire Article