"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
1 year ago
7
ARTICLE AD
<p>நீட் வினாத்தாள் லீக்கானதை மத்திய அரசு ஒப்பு கொண்டுள்ளது என்றும் ஆனால், எந்தளவுக்கு அது லீக்கானது என்பதை ஆராய்ந்து வருகிறோம் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று தெரிவித்துள்ளார். அது பெரிய அளவில் லீக்காகவில்லை என்றால் தேர்வு ரத்து செய்யப்படாது என கூறியுள்ளார். </p>