‘நீட் ரகசியம் என்ன ஆச்சு?’ தமிழகம் முழுதும் அதிமுக மாணவரணி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்பாட்டம்!

8 months ago 9
ARTICLE AD
நீட் ரகசியம் இருப்பதாக கூறி தமிழக மாணவர்களை திமுக ஏமாற்றியதாக கூறி, அதனால் ஏற்பட்ட மாணவர்களின் உயிரிழப்புக்கு அஞ்சலி செலுத்தியும், திமுகவை கண்டித்தும் அதிமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடந்த நிலையில், சென்னையில் மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தலைமையில் நடந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Read Entire Article