நாளை துணை முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார் உதயநிதி ஸ்டாலின்- ஆளுநர் மாளிகை ஒப்புதல்

1 year ago 7
ARTICLE AD
<p>தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்கிறார். உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்பதற்கு ஆளுநர் மாளிகை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மதியம் 3.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.&nbsp;</p>
Read Entire Article