நான் தினமும் வீட்டிலேயே குளிப்பேன்: கும்பமேளா குறித்து முன்னாள் முதலமைச்சர் அளித்த பதில்

10 months ago 7
ARTICLE AD

கும்பமேளா திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது நான் வீட்டிலேயே குளிப்பேன் என ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா அளித்த பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உலகின் மிகப்பெரிய மக்கள் கூட்டம் கூடும் மகா கும்பமேளாவைப் பார்வையிடுவதற்கான தனது திட்டங்கள் குறித்து தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா பேசினார்.

முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவிடம் கும்ப மேளாவில் புனித நீராட திட்டமிட்டுள்ளீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ​​"நான் தினமும் வீட்டில் குளிப்பேன்" என்று பதிலளித்தார்.

மேலும், “என் வீடு மசூதியிலோ, கோவிலிலோ, குருத்வாராவிலோ இல்லை. என் கடவுள் எனக்குள் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

#WATCH | Jammu, J&K: On the INDIA alliance, National Conference president Farooq Abdullah says, "INDIA alliance is doing absolutely fine and will keep doing good in the future as well..." pic.twitter.com/H9n4YzpKmU
— ANI (@ANI) February 4, 2025

இந்திய கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், எதிர்காலத்திலும் சிறப்பாகச் செயல்படும் என்றும் மூத்த தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறினார்.

Read Entire Article