நானியின் 100 கோடி பிளாக்பஸ்டர் 'ஹிட் 3' எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த தளத்தில் பார்க்கலாம்?
7 months ago
8
ARTICLE AD
நானியின் 'ஹிட் 3' படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த சுவாரஸ்யமான தகவல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த பிளாக்பஸ்டர் படம் ஜூன் 5 ஆம் தேதி முதல் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.