நயன்தாரா தனுஷ் இருவரும் ஒரே மேடையில்! எங்கு தெரியுமா? இந்த தயாரிப்பாளர் தான் காரணமா?
1 year ago
7
ARTICLE AD
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் ஒரே திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்தான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.