தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
9 months ago
8
ARTICLE AD
<p>காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை ராணிப்பேட்டை ஆகிய இடங்களில் ரூ. 72 கோடியில் 700 படுக்கைகளுடன் கூடிய தங்கும் வகையில் தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.</p>