<h2 style="text-align: left;"><strong>தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்! </strong></h2>
<p style="text-align: left;">சிறைத்துறை டிஜிபியாக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் அப்பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட்டு, கூடுதல் டிஜிபி சங்கர் ஐபிஎஸ் அப்பணியிடத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்ட சிறையிலிருந்து காவலர்களை தாக்கிவிட்டு 17 கைதிகள் தப்பிய விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் சிறைத்துறையில் இந்த அதிரடி மாற்றம் ஏற்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.</p>