தேசிய போர் நினைவிடத்தில் புதிய ராணுவ துணைத் தளபதி

1 year ago 9
ARTICLE AD
இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் என்.எஸ்.ராஜா சுப்ரமணி ஜூலை 02 அன்று தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, புதிய துணை ராணுவத் தளபதியாகப் பதவியேற்ற பிறகு சவுத் பிளாக்கில் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
Read Entire Article