தொடருமா அதிரடி? இலங்கை ஆடவர் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம்!

1 year ago 7
ARTICLE AD
<p>இலங்கை ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில், இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடந்த தொடரில் இலங்கை சிறப்பாக செயல்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தற்காலிக தலைமை பயிற்சியாளரான ஜெயசூர்யாவை தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.</p>
Read Entire Article