தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் மழை! வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச அலார்ட் எச்சரிக்கை!
1 year ago
22
ARTICLE AD
திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு