துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
1 year ago
7
ARTICLE AD
<p>அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு, அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகிவிட்டது.</p>