திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் எஸ்பியாக ஸ்ரேயா குப்தா பொறுப்பேற்பு

1 year ago 7
ARTICLE AD

திருப்பத்தூரில் ஐந்தாவது பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டமாக பிரிக்கப்பட்டதிலிருந்து இதுவரை நான்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்று பணியாற்றினர்.

இந்த நிலையில்  சில தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானை தூத்துக்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டு சென்னை பிளவர்பசாரில் இருந்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தாவை மாற்றம் செய்யப்பட்டு ஆணை வெளியானது.

இதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தின் ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரேயா குப்தா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தின் முதல் பெண் காவல் கண்காணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை படிப்படியாக குறைப்பேன். மேலும் முக்கிய பிரதான சாலைகளில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை அமைக்க வழிவகை செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article