‘திமுக ஆட்சியில் 4 முதல்வர்கள்.. மக்கள் எப்படி தாக்குப்பிடிப்பார்கள்?’ எடப்பாடி ஆவேசம்!

3 months ago 5
ARTICLE AD
போதை அதிகமாகிவிட்டதால் மக்களுக்குப் பாதுகாப்பில்லை, கொலை, கொள்ளை பாலியல் சீண்டல்கள் நடக்கிறது. இதை தடுக்க அதிமுக ஆட்சி மலர வேண்டும். கொங்கு மண்டலத்தில் முதியோர் வசிக்கும் இடத்தை தேர்வுசெய்து கொலை செய்து, கொள்ளையடித்து விட்டு செல்கிறார்கள்.
Read Entire Article