‘‘திமுக ஆட்சிக்கு ஆயுள் காலம் 8 மாதம் தான்..’’ தளி தொகுதியில் தேதி குறித்த எடப்பாடி பழனிசாமி!
4 months ago
5
ARTICLE AD
திமுக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்று ஸ்டாலின் தொடர்ந்து பேசுகிறார். எங்கள் கூட்டணி பலம் வாய்ந்த கூட்டம் என்பதற்கு இந்த மக்களே சாட்சி. அதிமுக பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். திமுக கூட்டணிக் கட்சிகளை நம்புகிறது, நாங்கள் மக்களை நம்பியிருக்கிறோம்.