திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி – என்னாச்சு?
8 months ago
6
ARTICLE AD
<p>அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளார்.</p>
<p> </p>