‘தலையில கை வச்சு நல்லா இருன்னு சொல்றாங்க.. மதுரை மக்கள் மாறவே மாட்டாங்க’ - நடிகர் விஷால் பேட்டி!
7 months ago
5
ARTICLE AD
நடிகர் சங்க கட்டிடம் ஒன்பது ஆண்டுகளாக நீளுகிறதே என்று கேட்கிறீர்கள்… உண்மையில் அதற்கு காரணம் நாங்கள் இல்லை. ஆறு மாதத்தில் முடிக்க வேண்டிய கட்டடத்தை தடுக்கும் வகையில் தேவையில்லாமல் தேர்தலை நடத்தப்பட்டது. - விஷால் பேட்டி!