'தர்ஷன் கைது சந்தோஷமா இருந்தது.. ஆனாலும்..' வாய்விட்டு சொன்ன பிக்பாஸ் பிரபலம் சனம் ஷெட்டி..
8 months ago
5
ARTICLE AD
பிக்பாஸ் பிரபலமும் நடிகருமான தர்ஷன் கார் பார்க்கிங் பிரச்சனையில் கைது செய்யப்பட்டது தொடர்பாக நடிகை சனம் ஷெட்டி வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.