தரையிறக்குவதில் சிக்கல்.. வானத்தில் வட்டம் அடிக்கும் விமானம்.. திருச்சியில் பரபரப்பு!

1 year ago 7
ARTICLE AD
<p>திருச்சியில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லாத காரணத்தால் விமானத்தை தரையிறக்க முடியாமல் விமானி திணறி வருகிறார்.</p> <p>மாலை 5:40 மணிக்கு புறப்பட்ட விமானம் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக வானத்தில் வட்டம் அடித்து வருகிறது. விமானத்தின் எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பிட்ட, ஏர் இந்தியா விமானத்தில் 141 பயணிகள் உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.</p>
Read Entire Article