டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
1 year ago
9
ARTICLE AD
<p>டாஸ்மாக் மூலம் வருமானமானது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூ. 1, 734 கோடி அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>