டங்ஸ்டன் சுரங்க விவகாரம்.. தம்பிதுரை பேசியது என்ன?.. பேரவைக்கு வெளியே சீறிய இபிஎஸ்!

1 year ago 7
ARTICLE AD
சென்னை தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை சுரங்க மசோதாவை ஆதரித்து பேசியதாக உண்மைக்கு புறம்பாக முதல்வர் பதிவிட்டுள்ளார். ஏல முறையில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை என்பதால் கனிமவள திருத்தச் சட்ட மசோதாவை வரவேற்பதாக தம்பிதுரை தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் யாருக்கு வேண்டுமானாலும் சுரங்க உரிமம் கொடுக்கப்பட்டது. யாருக்கு வேண்டுமானாலும் சுரங்கம் கொடுப்பதை தவிர்க்கவே ஏல முறை பற்றி அதிமுக பேசியது." என்று தெரிவித்தார்.
Read Entire Article