ஜெயிலர் 2 படத்தின் 6 நாள் கேரளா வசூல்

1 week ago 5
ARTICLE AD

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்திற்கு கேரள ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.  கேரளாவில் 50 கோடி வசூலை எட்டிய பிற மொழி திரைப்படமாக ஜெயிலர் 2 படம் சாதனை படைத்துள்ளது

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள். குறிப்பாக கேரளாவில் ஜெயிலர் 2 படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. படத்தில் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதும் இதற்கு முக்கிய காரணம்.

6 நாட்களில் 50 கோடி

தமிழ் திரைப்படங்களுக்கு கேரளாவில் தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக, ரஜினிகாந்தின் படங்களுக்கு அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில், ஜெயிலர் 2 படத்தின் இந்த வசூல் சாதனை அவரது ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது. 6 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் கேரள மாநிலத்தில் ரூ50 கோடி வசூலித்துள்ளது. இது கேரள மாநிலத்தில் இதுவரை எந்த தமிழ் படமும் செய்யாத சாதனை. கேரளாவில் இதுவரை மொத்தம் மூன்று படங்கள் 50 கோடி வசூலை எட்டியுள்ளது. ஜெயிலர் , லியோ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 . இதில் அதிவேகமாக 50 கோடி வசூலை எட்டி ஜெயிலர் சாதனை படைத்துள்ளது.

கேரளாவில் ஜெயிலர் 2 முதல் நாளில் 12.70 கோடி வசூல் செய்து கேரளாவில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் இடம்பெற்றுள்ளது.

Read Entire Article