‘சிலிண்டருக்கு ரூ.30 கூடுதல் வசூல்.. ரூ.3200 கோடி மோடி அரசு ஊழல்’ கோவையில் திமுக போஸ்டர்!
9 months ago
5
ARTICLE AD
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் வே.கதிர்வேல் சார்பில் ஒட்டப்பட்டுள்ள அந்த போஸ்டரில், சராசரியாக தினமும் 32 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் நிலையில், ஒரு சிலிண்டருக்கு 30 ரூபாய் வரை அதிகம் வசூல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.