சிறைக்கு செல்லும் கைதிகளிடம் இனி சாதியப் பாகுபாடு பார்க்க கூடாது! தமிழக அரசின் உத்தரவு!

1 year ago 19
ARTICLE AD
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் சாதிய பாகுபாடு தொடர்பான பிரச்சனைகள் உள்ளதாக எழுந்த நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு இனி சிறைகளில் சாதிய பாகுபாடு பார்க்க கூடாது என புதிய அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. 
Read Entire Article