சாரி தல குடும்பத்த பாக்கனும்...அஜித்தின் அட்வைஸை அவருக்கே திருப்பிக் கொடுத்த ரசிகர்கள்

3 weeks ago 3
ARTICLE AD

போர்ச்சுகலின் போர்டிமாவோ சர்க்யூட்டில் நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கப் தொடரின் இறுதிச்சுற்றில் அஜித்தின் அணி பங்கேற்கிறது. இதற்கு ரசிகர்களின் ஆதரவு கேட்டு நடிகர் அஜித் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் இதற்கு அஜித் ரசிகர்கள் செம ரகளையான பதில்களை கொடுத்து வருகிறார்கள்.

நடிகர் அஜித் இந்த ஆண்டு  பல்வேறு சர்வதேச கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார். ஏப்ரலில் ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் சுற்றில் அஜித்தின் அணி பங்கேற்றது. தொடர்ந்து பெல்ஜியத்தின் ஸ்பா-ஃபிராங்கோர்சாம்ப் பந்தயத்தில் அஜித் ரெட் ஆன்ட் ரேசிங் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.  செப்டம்பர் மாதம் லண்டன் சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் கப் பந்தயத்திலும் அஜித்தின் அணி பங்கேற்றது. அந்தப் போட்டியில் ஒட்டுமொத்த தரவரிசையில் 38வது இடம் பிடித்தாலும், LMP3 Pro/Am பிரிவில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.  இதையடுத்து செப்டம்பர் 20ஆம் தேதி பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர பந்தயத்தில் அஜித் ரெட் ஆன்ட் ரேசிங் அணி GT3 Pro-Am பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, அந்தத் தொடரின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பில் மூன்றாவது இடத்தைப் பெற்றது.

ஆதரவு கேட்டு அஜித் வெளியிட்ட வீடியோ

அடுத்தபடியாக அஜித் போர்ச்சுகலில் நடைபெற இருக்கும் மிச்செலின் லீ மான்ஸ் கப் தொடரின் இறுதிச்சுற்றில் பங்கேற்க இருக்கிறார். இதனை முன்னிட்டு அவர் நேற்று ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த  வீடியோவில், “நான் அஜித் குமார். வரும் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் போர்ச்சுகலில் நடைபெறும் கார் பந்தயத்தில் நமது அணி பங்கேற்கிறது. நீங்கள் அனைவரும் அதற்கு ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கிறேன். லவ் யூ ஆல்” என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்

ரசிகர்கள் கொடுத்த ரிப்ளை

இந்த வீடியோவிற்கு அஜித் ரசிகர்கள் கொடுத்து வரும் பதில்கள் தான் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றன. நடிகர்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு தங்களது குடும்பத்தை பாருங்கள் என அஜித் தனது ரசிகர்களுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார் . தற்போது ரசிகர்களிடம் ஆதரவு கேட்டு அவர் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு "சாரி தல எங்களுக்கு குடும்பத்த பாக்கனும்" என்று அவரது அட்வைஸையே பதிலாக கொடுத்து வருகிறார்கள்.

@sunnewstamil Sorry ப்ரோ... எங்க தல எங்கள குடும்பத்தை பார்க்க சொல்லியிருக்கார்... நீங்க உங்க வேலைய பாருங்க...
— சொல்லக்கூடாதாம் ⭐ (@Sollakudatham) October 7, 2026

@sunnewstamil சாரி அங்கிள், எனக்கு ஃபேமிலிய பார்த்துக்குவே நேரம் சரியா இருக்கு.. வேற யாருக்கிட்டயாவது போய் அன்பும் ஆதரவும் தாங்க ன்னு கேளுங்க.. https://t.co/MZOtxtgvos
— . (@This_isAruN) October 7, 2026

Read Entire Article