சாதிவாரு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் எப்போது தொடங்கும்? - ராமதாஸ் கேள்வி
7 months ago
5
ARTICLE AD
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதன் மூலம், இந்தியாவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள்தொகை எவ்வளவு? என்பது தெரியவரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.