கோவையில் செம்மொழி பூங்கா.. நேரில் ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

1 year ago 23
ARTICLE AD
கோவை காந்திபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கட்டப்பட்டு வரும் செம்மொழி பூங்கா பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
Read Entire Article