கேரளா நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 6 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

5 months ago 18
ARTICLE AD
<p>கேரளாவில் பிரபல நடிகை கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவித்துள்ளது எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம். முன்னதாக நடிகர் திலீப் இந்த வழக்கில் இருந்து நிரபராதி என விடுதலை செய்யப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வழக்கில் சம்பந்தபட்ட பல்சர் சுனி உட்பட 6 குற்றவாளிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை அறிவித்துள்ளது நீதிமன்றம்&nbsp;</p> <p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/entertainment/smrithi-mandana-marriage-with-boyfriend-palach-muchal-stopped-242434" width="631" height="381" scrolling="no"></iframe></p>
Read Entire Article