கொல்கத்தா தீ விபத்து: 3 தமிழர்கள் உள்ளிட்ட 14 பேர் பலி.. எடப்பாடி பழனிசாமி இரங்கல்!
7 months ago
5
ARTICLE AD
முதல்வர் மம்தா பானர்ஜி இந்த சம்பவம் குறித்து தொலைபேசியில் விசாரித்து, போலீஸ் கமிஷனர் மனோஜ் வர்மாவுடன் சேர்ந்து கொல்கத்தா மேயரை சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டாதாக கூறப்படுகிறது.