கொட்டும் மழையில் அதிரடி கைது.. சாம்சங் தொழிலாளர்கள் ஆவேசம்!

1 year ago 9
ARTICLE AD
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாத காலமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இந்த நிலையில், கொட்டும் மழையிலும் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சி.ஐ.டி.யு தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Read Entire Article