குவைத்தில் தமிழர்கள் 2 பேர் உயிரிழப்பு - குளிருக்கு தீ மூட்டியதால் விபரீதம் - என்ன நடந்தது?

11 months ago 7
ARTICLE AD
<p>குவைத்தில் தமிழர்கள் இரண்டு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.&nbsp;</p> <p>குவைத் நாட்டில் கடலூரைச் சேர்ந்த 2 பேர் உள்பட மூன்று பேர் தீப்புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். குளிருக்காக அறையில் தீ மூட்டிவிட்டு தூங்கியுள்ளனர். கடலூரை சேர்ந்த முகமது யாசின், முகமது ஜுனைத் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.&nbsp;</p> <p>இதுகுறித்து இறந்தவர்களின் உறவினர்கள் கூறுகையில், இறந்தவர்களின் உடல்களை பாதுகாப்பாக ஊருக்கு கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.&nbsp;</p> <p>&nbsp;</p>
Read Entire Article