குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த பள்ளி ஓட்டுநர் குடும்பத்திற்கு நிவாரணம்

1 year ago 24
ARTICLE AD
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் கடந்த 24ம் தேதி தனியார் பள்ளி ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், பள்ளி குழந்தைகளை காப்பாற்றும் விதமாக சாலை ஓரம் வாகனத்தை நிறுத்தி டிரைவர் உயிரிழந்த நிலையில், அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணத்தை செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் வழங்கினார்.
Read Entire Article